பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

Loading… 2021 க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். Loading… அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Loading…